அரியலூர்: வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தை மாத பிரதோஷ தினத்தையொட்டி  அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கு திரவியப்பொடி, பால், தயிர் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளை பெற்றனர்.

Night
Day