அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி வெயிலில் பக்தர்கள் கிரிவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பெளர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்

பங்குனி மாத வெப்பம் கொளுத்தும் நிலையில், 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்லும் பக்தர்கள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 முதல் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

சுவாமி தரிசனம் செய்யக்கூடிய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர்மோர் மற்றும் குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு

varient
Night
Day