ஆன்மீகம்
திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் ஆழித்தேரோட்டம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட?...
ஆடி மாதப் பிறப்பையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட?...
பிரம்மாண்ட திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளிய?...