இந்திய கம்யூ. ஒன்றியச் செயலாளர் கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

 திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அடித்துக்கொலை

நாய் குரைத்த விவகாரத்தில் பக்கத்து வீட்டுக்காரரால் மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் முத்துக்கிருஷ்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு

நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணன் உயிரிழப்பு

varient
Night
Day