உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. அங்கு உலக முழுவதும் இருந்து வந்து கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

Night
Day