ஆன்மீகம்
சமுதாய பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரம்
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் உப கோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெரு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தங்களை ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர விமானங்களுக்கும் பரமேஸ்வரர், காமாட்சியம்மன் பாலதண்டாயுதபாணி விநாயகர் உட்பட உப தெய்வங்களுக்கும் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
குடியரசுத் தலைவரை நீதித்துறை இயக்குவதை அனுமதித்துக் கொண்டிருக்க முடியா?...