கடலூர்: சித்தி விநாயகர் ஆலயத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் நேர்திக்கடன் செலுத்தினர். நாளை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் சமயபுரத்துக்கு நடை பயணம் செல்ல உள்ளனர்.

Night
Day