ஆன்மீகம்
திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் ஆழித்தேரோட்டம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட?...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பாளையம் பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கும்பத்திற்கு விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி பூஜை உள்ளிட்ட 4 கால பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீர் கும்பத்தினை சிவச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்சென்று, கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட?...
பிரம்மாண்ட திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளிய?...