ஆன்மீகம்
சமுதாய பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரம்
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு பொருட்களால் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர், பூஜிக்கப்பட்ட புனிதநீரைக் கொண்டு கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு குற?...