காசி விஸ்வநாதர் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா, அடிக்கடி தரிசன சுற்றுலா செல்லுவது வழக்கம். அந்த வகையில், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் மேற்கொண்டார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Night
Day