காஞ்சிபுரம் அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிருப்பூர் கிராமத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் 
பக்தியுடன் பங்கேற்று இறைவன் அருளை பெற்றனர்.

Night
Day