காரைக்கால்: மஸ்தான் சாகிப் தர்காவின் 201வது ஆண்டு கந்தூரி விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாகிப் தர்காவின் 201வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

Night
Day