கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்‍கு சிறப்பு அபிஷேக ஆராதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து திரிசதி அர்ச்சனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஓதுவார், பதிகம் பாட, கோபுர ஆரத்தி மற்றும் பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Night
Day