கேரளா: கோட்டங்குலங்கார தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சமயவிளக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குலங்கார தேவி கோயிலில் சமயவிளக்கு திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறு வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. பெண் வேடமிட்டு ஆண்கள் அம்மனை வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதனையடுத்து, ஏராளமான ஆண்கள், பெண் வேடமிட்டு பாரம்பரிய விளக்குகளை ஏந்தி சாமியை வழிபட்டனர். 

varient
Night
Day