கோவை: ஸ்ரீதுண்டு கருப்பராயர் கோவிலில் 141வது ஆண்டு திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வால்பாறை நடுமலையில் அமைந்துள்ள ஸ்ரீ துண்டு கருப்பராயர் கோவிலில் 141 ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பராயருக்கு கணபதி பூஜை, உச்சிக்கால பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day