சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை வரும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன், அதிக வெளிச்சம் கொண்ட எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்த தடை

சபரிமலைக்கு வரும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தீவிரமாக நடைமுறைப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் ஆணை

பேருந்துகளில் டி.ஜே. உள்ளிட்டவை பயன்படுத்தும்போது ஓட்டுநர்களின் கவனச் சிதறல்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது

Night
Day