செங்கல்பட்டு: ஸ்ரீகந்தசாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள உற்சவ மண்டபத்தில் ஸ்ரீ கந்தசாமி பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அரோகரா கோஷத்துடன் கந்தசாமி பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

Night
Day