ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டி ஸ்ரீ சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சரபங்கா ஆற்றங்கரையோரம் சுவாமியை அலங்கரித்து பூங்கரகம் எடுத்துக் கொண்டு கோயிலை வந்தடைந்தனர். அப்போது நூற்றுக்கணக்கான ஆண்கள் முதுகில் அலகு குத்தியும், தலையில் தேங்காய் உடைத்தும் வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...