சேலம்: ஸ்ரீ பாலசுப்ரமணியன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அமைந்துள்ள, ஸ்ரீ பாலசுப்ரமணியன் திருகோயிலில், வள்ளி ஸ்ரீ தேவசேனா ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மணக்கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

varient
Night
Day