தஞ்சை: அடைக்கலம் காத்த ஐய்யனார் கோயில் தேரோட்டம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார்  கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேர் சென்ற இடமெல்லாம் பக்தர்கள் அர்ச்சனை செய்து அய்யனாரை வழிபட்டனர்.

Night
Day