தர்மபுரி: ஓங்காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் ஆலமரத்தூர் கிராமத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 20 அடி நீளம் கொண்ட தீ குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

Night
Day