ஆன்மீகம்
சமுதாய பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரம்
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
தஞ்சையில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 177வது ஆராதனை விழா மங்கள இசையுடன் தொடங்கியது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜர் வயது மூப்பால் 1847-ம் ஆண்டு திருவையாறு காவிரி கரையில் முக்தியடைந்தார். அவருக்கு பக்தர்கள் சமாதியில் கோயில் எழுப்பி ஆண்டு தோறும் 5 நாட்கள் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி ஆராதனை விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தியாகராஜரின் 177-ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று மாலை மங்கள இசையுடன் தொடங்கியது. 5 நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் வருகிற 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு குற?...