திருச்சி மலைக்கோட்டை விநாயகர் - 150 கிலோ கொழுக்கட்டை படைத்து தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-


தென் கயிலாயமாக போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75 கிலோ எடையளவில் ராட்சத கொழுக்கட்டை படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. 

Night
Day