திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து ஏழாம் நாள் உற்சவம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 7ம் விழாவில் நம்பெருமாள் ரத்தின கிரீடமும், ரத்தின அபயஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக நம்பெருமாள் ரத்தின கிரீடம் அணிந்து, திருமார்பில் சிவப்புக்கல் சூரிய பதக்கம் அணிந்து தங்கபல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

Night
Day