ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு போலீஸ் காலனி ஞான விநாயகர் ஆலயத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 23வது ஆண்டு பூச்சொரிதல் விழா மிக விமரிசையாக நடைபெற்றது. ஞான விநாயகர் கோவிலில் இருந்து மின் அலங்காரத்துடன் வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சார்பில் பூ எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...