திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருகல்யாண வைபவம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி வைதீக முறைப்படி நடைபெற்றது. 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் எழுந்தருள சீர் வரிசைகளுடன் வைதீக முறைப்படி மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day