திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை முதலே கடலில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதனிடையே நாளை தைப்பொங்கலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமியை வழிபட குவிந்துள்ளனர்.

Night
Day