திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆலயங்களில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டம் மற்றும் தெப்போற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருள, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 





varient
Night
Day