திருச்செந்தூர் தைப்பூச திருவிழா - பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜாதி ரீதியான உடைகளையோ, வர்ணங்களையோ அணிந்து வர அனுமதி இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் அறிவிப்பு

Night
Day