ஆன்மீகம்
சமுதாய பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரம்
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் நவகிரக சிலைகளுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில், பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு குற?...