திருநாகேஸ்வரம் ராகு கோவில் பரிகார பூஜையில் வெளிநாட்டவர் பங்கேற்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ராகு கோவில் பரிகார பூகையில் வெளிநாட்டவர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 


ராகுக்கான பரிகாரத்தலமாக விளங்கும் திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் நடைபெற்ற பரிகார பூஜையில், ரஷ்ய நாட்டின் பெட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ரஷ்ய நாட்டு பக்தர்களுக்காக சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Night
Day