திருப்பதியில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதியில் நிலவும் கடும் பனி மூட்டம் - முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள்

வழக்கத்தைவிட அதிக பனிமூட்டம் நிலவுவதால் ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் சிரமம்

மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் பனிமூட்டத்துடன் காட்சியளிக்கும் ஏழுமலையான் கோயில்

Night
Day