திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தோர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் இருந்து தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். இதில் 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப்ட்டு வருவதாக தெரிவித்த தனியார் மருத்துவமனையின் டீன் ஆர்.வி. குமார், சிகிச்சை முடிந்து விரைவில் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Night
Day