திருப்பதி : கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் உயரிழப்பு - ராகுல்காந்தி இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கூட்ட நெரிசல் சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாக  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதவ வேண்டும் எனவும் அவர் எக்ஸ் வலைதளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Night
Day