திருப்பரங்குன்றம் மலையேறும் எல்.முருகன்

எழுத்தின் அளவு: அ+ அ-

 பாஜக நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வரும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

சர்ச்சைக்குள்ளான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வரும் மத்திய இணை அமைச்சர் - பலத்த பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட போலீஸ் தடை விதித்ததால் பிரச்னை வெடித்தது

Night
Day