திருப்பூர்: ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் ஊத்துக்குளி கதித்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசாமி திருக்கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, கதித்த மலை ஆண்டவருக்கு மகாஅபிஷேகம் மற்றும் மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் கதித்தமலை முருகன் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Night
Day