திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் ..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட மகா தீபம். 

 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.  மேலும் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட மகா தீபம் கண்டு பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.


Night
Day