திருவண்ணாமலையில் புத்தாண்டை முன்னிட்டு பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் புத்தாண்டை முன்னிட்டு பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

அண்ணாமலை கோயிலின் 4 மாட வீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

புத்தாண்டையொட்டி பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

அதிகாலை முதலே பூத நாராயண பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிக்கும் பக்தர்கள்

Night
Day