திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அருணாச்சலேஸ்வரரை வழிபட்டனர்.

Night
Day