திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளூர் திருத்தலத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு செய்தார்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி மயிலாப்பூரில் உள்ள  திருவள்ளுவர் திருத்தலத்திற்கு பாரம்பரிய உடையுடன் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு செய்து மகிழ்ந்தார்.

Night
Day