தூத்துக்குடி: ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சுவாமி நம்மாழ்வார் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன் ஏழுந்தருளி கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. 

Night
Day