தென்காசி: சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு வீதி உலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு வீதி உலா நடைபெற்றது. வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட கோமதி யானை முன்னே செல்ல நான்கு ரத வீதி வழியாக சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Night
Day