ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், முத்து மாரியம்மன், கையில் கரும்பு கிளியுடன் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து அம்மன் கோவிலைச் சுற்றி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று மேளதாளம் முழங்க நடனமாடி காமாட்சி அம்மனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...