தைப்பூசத் திருவிழா - அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததால் பக்தர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருசெந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். இந்நிலையில், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தாங்கள் கடும் அவதிக்குள்ளானதாகவும் பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Night
Day