தைப்பூச திருவிழா - புதுக்கோட்டை திருமயம் அருகே ஜல்லிக்கட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குலமங்களம் மலையக்கோவிலில் ஜல்லிகட்டு  போட்டி நடைபெற்றது. 


பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 800 காளைகள் பங்கேற்றன. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் மல்லுக்கட்டி அடக்கினர். இதில், சிறந்த காளையர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Night
Day