நாகேஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day