நாகையில் டிச.12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 21-ம் தேதி வேலை நாள் என ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 12-ம் தேதி நாகைக்கு உள்ளூர் விடுமுறை

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூகம் வைபவத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Night
Day