ஆன்மீகம்
சமுதாய பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரம்
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல்மறைக்காடர் கோயிலில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிவலிங்கம் - வேதநாயகி அம்மனுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருக்?...