நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி மல்டி விநாயகர் ஸ்ரீ சித்தர்கள் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த விழா குறித்து கூடுதல் தகவல்களை நேரலையில் தருகிறார் எமது செய்தியாளர் ராம்குமாரிடம் கேட்கலாம்

Night
Day