நெல்லை: நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோயில் நடை திறந்து விஷ்வக்க்ஷேன ஆராதனையுடன் விழா தொடங்கியது. அதன்பின் கொடி மரத்திற்கு நடந்த சிறப்பு பூஜைகளை தொடர்ந்து 52 அடி உயர தங்க கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day